விஷ பூச்சிகளின் கூடாரமான அரசு கட்டடங்கள் 

Added : ஜன 12, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானையில் பாழடைந்து கிடக்கும்அரசு அலுவலக கட்டடங்கள் விஷ பூச்சிகளின் கூடாரமாக மாறியுள்ளது.திருவாடானை தாலுகா அலுவலகம்அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சிறைச்சாலை, கோர்ட் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் கட்டடங்கள் உள்ளன. இக் கட்டடங்கள்பாழடைந்ததால் போலீஸ்ஸ்டேஷன் மற்றும் கோர்ட்டிற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.சிறைச்சாலைக்கு

திருவாடானை : திருவாடானையில் பாழடைந்து கிடக்கும்அரசு அலுவலக கட்டடங்கள் விஷ பூச்சிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

திருவாடானை தாலுகா அலுவலகம்அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சிறைச்சாலை, கோர்ட் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் கட்டடங்கள் உள்ளன. இக் கட்டடங்கள்பாழடைந்ததால் போலீஸ்ஸ்டேஷன் மற்றும் கோர்ட்டிற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.சிறைச்சாலைக்கு கட்டடம்கட்டப்படவில்லை.இப்பகுதியில் கைதுசெய்யப்படும் கைதிகள்ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். பாழடைந்து கிடக்கும்இந்த மூன்று கட்டடங்களும் இடியும் நிலையில் உள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X