�ஆன்மிகம்�ஆண்டாள் உள் புறப்பாடுசுந்தர வரதராஜ பெருமாள் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை, 6:30 மணி.தனுர்மாத சிறப்பு அபிஷேகம்நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை, 8:00 மணிஇரட்டைதாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை, 7:00 மணி.பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், உத்திரமேரூர், காலை, 7:00 மணி.மார்கழி மாத பஜனைலட்சுமி நாராயண பெருமாள் கோவில், கோதண்டராம நீல பக்த ஜன சபா, காக்கநல்லுார் கிராமம், உத்திரமேரூர், மாலை, 6:00 மணி.மூலம் நட்சத்திரம், நிருதிக்கு சிறப்பு அபிஷேகம்27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி.மார்கழி மாத திருப்பாவை தொடர் சொற்பொழிவுநிகழ்த்துபவர், புலவர் பத்மாவதி, சங்கரமடம், காஞ்சிபுரம், ஏற்பாடு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி, ஆழ்வார் திவ்ய பிரபந்த செயல் திட்டம், மாலை, 6:30 மணி.சொற்பொழிவு நிகழ்த்துபவர், கலைச்செல்வி, கோதண்டராமர் பஜனை கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம், இரவு, 7:00 மணி.சொற்பொழிவு நிகழ்த்துபவர், விஜயா ராகவன், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், வேகவதி தென்கரை, கலெக்டர் அலுவலகம் அருகில், காஞ்சிபுரம், மாலை, 6:30 மணி.சொற்பொழிவு நிகழ்த்துபவர், பிரமிளாகுமாரி, ஸ்ரீமன் ராமநாம பஜனை கூடம், ஒ.பி.குளம் தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை, 6:00 மணி.திரியோதசி திதி குருமூர்த்தி சிறப்பு ஆராதனை பகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குருகோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை, 8:00 மணி.அனுமன் ஜெயந்திவெண்ணெய் காப்பு, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை, 6:00 மணிபக்த ஆஞ்சநேயர் கோவில், மாமல்லபுரம், மூலவர், உற்சவர், சிறப்பு அலங்கார வழிபாடு, காலை, 4:30 மணி; சுவாமி வீதியுலா, மாலை, 4:00 மணி.சிறப்பு வழிபாடு, பக்த ஆஞ்சநேயர் கோவில், கல்பாக்கம் அடுத்த, மேல்பெருமாள்சேரி, காலை, 8:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE