பொது செய்தி

தமிழ்நாடு

108 ஆம்புலன்ஸ் பணி நேர்காணல்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில், மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, நேர்காணல், சான்று சரி பார்ப்பு நேற்று நடந்தது. மண்டல மேலாளர் குமரன், மாவட்ட மேலாளர் கணேஷ் முன்னிலையில் தேர்வு நடந்தது. மாநில அளவில் காலியாக உள்ள, 200 இடங்களுக்கான தேர்வில், 700 பேர் வரை பங்கேற்றனர். தேர்வான, 200 பேருக்கு, தேர்ச்சி

ஈரோடு: ஈரோடு, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில், மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, நேர்காணல், சான்று சரி பார்ப்பு நேற்று நடந்தது. மண்டல மேலாளர் குமரன், மாவட்ட மேலாளர் கணேஷ் முன்னிலையில் தேர்வு நடந்தது. மாநில அளவில் காலியாக உள்ள, 200 இடங்களுக்கான தேர்வில், 700 பேர் வரை பங்கேற்றனர். தேர்வான, 200 பேருக்கு, தேர்ச்சி சான்று வழங்கப்பட்டு, சென்னையில் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பயிற்சிக்குப்பின், நியமனம் செய்யப்படும் இடங்களில் பொறுப்பேற்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X