இலவச சமஸ்கிருத பயிற்சிக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச சமஸ்கிருத பயிற்சிக்கு அழைப்பு

Added : ஜன 12, 2021
Share
ஈரோடு: சமஸ்கிருதத்தில் படிக்க, பேச, எழுத பயிற்சி, ஈரோடு, பூர்ணயோக நிலையத்தில், காலை, 11:00 மணி முதல், 12:30 மணி வரை வழங்கப்படுகிறது. நேற்று தொடங்கிய பயிற்சி, வரும், 17 வரை நடக்கிறது. ஜாதி பேதமின்றி, 14 வயதுக்கு மேற்பட்ட ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். பயிற்சிக்கு கட்டணம் ஏதுமில்லை. அஞ்சல் வழியிலும் கலந்து கொண்டு, தேர்வு எழுதலாம். கூடுதல் விபரங்களுக்கு, 73394-21896 என்ற எண்ணில் தொடர்பு

ஈரோடு: சமஸ்கிருதத்தில் படிக்க, பேச, எழுத பயிற்சி, ஈரோடு, பூர்ணயோக நிலையத்தில், காலை, 11:00 மணி முதல், 12:30 மணி வரை வழங்கப்படுகிறது. நேற்று தொடங்கிய பயிற்சி, வரும், 17 வரை நடக்கிறது. ஜாதி பேதமின்றி, 14 வயதுக்கு மேற்பட்ட ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம். பயிற்சிக்கு கட்டணம் ஏதுமில்லை. அஞ்சல் வழியிலும் கலந்து கொண்டு, தேர்வு எழுதலாம். கூடுதல் விபரங்களுக்கு, 73394-21896 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X