பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., சார்பில் கிராமசபை கூட்டம்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம், பொய்யேரிக்கரையில், தி.மு.க., சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது. மைக்கேல்பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன் முன்னிலை, ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம் தலைமை வகித்தனர். நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர். * சென்னிமலை ஒன்றியம், முகாசி பிடாரியூர் ஊராட்சியில், தி.மு.க., மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. சென்னிமலை கிழக்கு ஒன்றிய

அந்தியூர்: அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம், பொய்யேரிக்கரையில், தி.மு.க., சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது. மைக்கேல்பாளையம் ஊராட்சி தலைவர் சரவணன் முன்னிலை, ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம் தலைமை வகித்தனர். நிர்வாகிகள், மக்கள் கலந்து கொண்டனர்.

* சென்னிமலை ஒன்றியம், முகாசி பிடாரியூர் ஊராட்சியில், தி.மு.க., மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. சென்னிமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபு, ஊராட்சி செயலாளர் ஆறுமுகம், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெள்ளகோவில் சாமிநாதன் முகாசிபிடாரியூர் ஊராட்சி துணை தலைவர் சதீஷ் உட்பட, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X