ஈரோடு: ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில், தை பட்டத்தில் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பை, தென்னை நார் கட்டி, சொட்டு நீர் பாசன உபகரணங்கள், உயிர் உரங்கள், பண்ணை கருவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து. தேவைப்படும் நபர்கள், வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம். இதன்படி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்கள் - ஈரோடு, 94455-12170, மொடக்குறிச்சி, 96266-62333, கொடுமுடி, 96005-69830, பவானி, 99409-43079, அம்மாபேட்டை, 97507-51385, அந்தியூர், 94427-55132, பெருந்துறை, 97906-11101, சென்னிமலை, 97870-45557, கோபி, 93621-19780, டி.என்.பாளையம், 80721-02951, நம்பியூர், 94867-94383, சத்தியமங்கலம், 90959-50500, பவானிசாகர், 98427-28398, தாளவாடி, 96886-75883, என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE