சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம்

Added : ஜன 12, 2021
Share
மகுடஞ்சாவடி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இளைஞரணியின், சேலம் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம், மகுடஞ்சாவடியில் நடந்தது. இளைஞரணி செயலாளர் விஸ்வா தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் உபயதுல் ரஹ்மான், சேலம் மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் தங்கராஜ் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார், சேலத்தில்

மகுடஞ்சாவடி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இளைஞரணியின், சேலம் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம், மகுடஞ்சாவடியில் நடந்தது. இளைஞரணி செயலாளர் விஸ்வா தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் உபயதுல் ரஹ்மான், சேலம் மண்டல அமைப்பு செயலாளர் மைக்கேல் தங்கராஜ் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார், சேலத்தில் உள்ள ஏதாவது ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X