பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், சூளகிரி ஒன்றியத்தில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. சூளகிரி ஒன்றியம், பேடப்பள்ளி அரசு மாதிரிப்பள்ளி, உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி மற்றும் புக்கசாகரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமை வகித்து, 381 மாணவ,

ஓசூர்: ஓசூர், சூளகிரி ஒன்றியத்தில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. சூளகிரி ஒன்றியம், பேடப்பள்ளி அரசு மாதிரிப்பள்ளி, உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி மற்றும் புக்கசாகரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமை வகித்து, 381 மாணவ, மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் ராஜலட்சுமி, உமா, கவிதா சங்கரி உட்பட பலர் பங்கேற்றனர். ஓசூர், ஜூஜூவாடி அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். ஓசூர், கல்வி மாவட்ட அலுவலர் கோபாலப்பா, ஒன்றியக்குழு தலைவர் சசிவெங்கடசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X