பொது செய்தி

தமிழ்நாடு

கூடாரவல்லி விழா திருவிளக்கு பூஜை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
நாமக்கல்: கூடாரவல்லி விழாவை முன்னிட்டு நாமக்கல் இந்து சமய பேரவை சார்பில் விளக்கு பூஜை நடந்தது. நாமக்கல்லில் இந்து சமய பேரவை சார்பில், ஐம்பதாம் ஆண்டு விழா, கூடாரவல்லி உற்சவம் விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை, சங்கல்பம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, இந்து சமய பேரவை பொன்விழா மலர் வெளியீடு விழா நடந்தது.

நாமக்கல்: கூடாரவல்லி விழாவை முன்னிட்டு நாமக்கல் இந்து சமய பேரவை சார்பில் விளக்கு பூஜை நடந்தது. நாமக்கல்லில் இந்து சமய பேரவை சார்பில், ஐம்பதாம் ஆண்டு விழா, கூடாரவல்லி உற்சவம் விழா நடைபெற்றது. அதை முன்னிட்டு ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை, சங்கல்பம் நடந்தது. மாலை, 4:30 மணிக்கு, இந்து சமய பேரவை பொன்விழா மலர் வெளியீடு விழா நடந்தது. தொடர்ந்து, உலக நன்மை வேண்டி நடந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

* நாமக்கல் அடுத்த முதலைப்பட்டி, பங்காரு பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் பங்காரு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X