சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து

Added : ஜன 12, 2021
Share
Advertisement
ப.வேலூர்: ப.வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில், சர்க்கரை லோடுடன் கூடிய டாரஸ் லாரி, சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. ப.வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு சர்க்கரை லோடுடன் பிலிக்கல்பாளையம் அடுத்த அய்யம்பாளையம் நோக்கி ஒரு டாரஸ் லாரி சென்றது. இரவு, 10:45 மணியளவில், ப.வேலூர் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தம் அருகில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த,

ப.வேலூர்: ப.வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில், சர்க்கரை லோடுடன் கூடிய டாரஸ் லாரி, சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. ப.வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு சர்க்கரை லோடுடன் பிலிக்கல்பாளையம் அடுத்த அய்யம்பாளையம் நோக்கி ஒரு டாரஸ் லாரி சென்றது. இரவு, 10:45 மணியளவில், ப.வேலூர் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தம் அருகில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த, சென்டர் மீடியனில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்தவர்கள் தப்பியோடினர். பின்னர், இரவோடு இரவாக சர்க்கரை மூட்டைகளை மாற்று லாரியில் இடம்பெயர்த்து சென்றவர்களிடம், அக்கம்பக்கத்தினர் விசாரித்ததில் அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு வெல்ல உற்பத்தி ஆலைக்கு, சர்க்கரை கொண்டு செல்லப்பட்டதும், லாரியை உதவியாளர் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X