கரூர்: கரூர், தபால் - தந்தி அலுவலகம் முன், முடி திருத்தும் தொழிலாளி கொலையை கண்டித்து, ஒருங்கிணைப்பு குழு சார்பில், மாவட்ட, வி.சி. செயலாளர் ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கடந்த, 6ல் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முன்பு, காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட, முடி திருத்தும் தொழிலாளி ஹரிஹரனுக்கு இரங்கல் தெரிவித்தும், கொலையை கண்டித்தும், கொலையாளிகளுக்கு நீதிமன்றத்தில் உரிய தண்டனை பெற்று தர, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE