சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை அடுத்த, வெள்ளப்பட்டி பஞ்., பி.உடையாப்பட்டியை சேர்ந்தவர் செந்தில், 45. மனைவி வெங்கடேஸ்வரி. 45. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், மொபட்டில் உடையாப்பட்டி கீரனூர் நெடுஞ்சாலை பள்ளிப்பட்டியில் சென்று கொண்டிருந்தார். இவரை பின் தொடர்ந்து வந்த செந்தில், அவரது சகோதரர் பால் வியபாரி ராஜகோபால், 43, ஆகியோர், குடும்பத்தகராறு காரணமாக வெங்கடேஸ்வரியை

குளித்தலை: குளித்தலை அடுத்த, வெள்ளப்பட்டி பஞ்., பி.உடையாப்பட்டியை சேர்ந்தவர் செந்தில், 45. மனைவி வெங்கடேஸ்வரி. 45. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், மொபட்டில் உடையாப்பட்டி கீரனூர் நெடுஞ்சாலை பள்ளிப்பட்டியில் சென்று கொண்டிருந்தார். இவரை பின் தொடர்ந்து வந்த செந்தில், அவரது சகோதரர் பால் வியபாரி ராஜகோபால், 43, ஆகியோர், குடும்பத்தகராறு காரணமாக வெங்கடேஸ்வரியை வாகனத்திலிருந்து கீழே தள்ளி, தாக்கினர். மிரட்டலும் விடுத்தனர். வெங்கடேஸ்வரி கொடுத்த புகார்படி, செந்தில், ராஜகோபால் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X