சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவன ஊழியர் மீது வழக்கு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
தோகைமலை: குளித்தலை அடுத்த தெலுங்குபட்டியை சேர்ந்தவர் பழனிசாமி ,45. இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்த, நிதி நிறுவன ஊழியர் யுவராஜ், 28, என்பவர், தாயையும், மகளையும், கடன் தொகையை உடனே கட்டுமாறு தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டியுள்ளார். பழனிசாமி கொடுத்த புகார்படி, யுவராஜ் மீது, தோ?கமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து

தோகைமலை: குளித்தலை அடுத்த தெலுங்குபட்டியை சேர்ந்தவர் பழனிசாமி ,45. இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்த, நிதி நிறுவன ஊழியர் யுவராஜ், 28, என்பவர், தாயையும், மகளையும், கடன் தொகையை உடனே கட்டுமாறு தகாத வார்த்தைகளால் பேசி, மிரட்டியுள்ளார். பழனிசாமி கொடுத்த புகார்படி, யுவராஜ் மீது, தோ?கமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X