சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அடுத்த சதுர்வேதிமங்கலம், குப்பங்குழியில் திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.
திருமலை - திருப்பதி தேவஸ்தான ஆழ்வார் திவ்விய பிரபந்தம் திட்டத்தின்கீழ் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் திருப்பாவை சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு கடந்த மாதம் 16ம் தேதி முதல் திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. தோத்தாத்ரி சொற்பொழிவாற்றி வருகிறார்.தினமும் மாலை 5:30 மணியிலிருந்து 6:30 மணி வரை சொற்பொழிவு நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE