இலவச பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு

Added : ஜன 12, 2021
Share
கடலுார் : சி.என்.,பாளையம் கிராம மக்கள் இலவச மனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் சொக்கநாதன் பேட்டைத் தெருவில் 47 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆனால், இதுவரை இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கவில்லை. பல முறை மனு அளித்தும் பயனில்லை. இனியாவது இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை

கடலுார் : சி.என்.,பாளையம் கிராம மக்கள் இலவச மனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு:நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் சொக்கநாதன் பேட்டைத் தெருவில் 47 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். ஆனால், இதுவரை இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கவில்லை. பல முறை மனு அளித்தும் பயனில்லை. இனியாவது இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X