அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு பார்க்க வருகிறார் ராகுல்

Added : ஜன 12, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை:''மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்க்க, காங்., முன்னாள் தலைவர் ராகுல், நாளை தமிழகம் வருகிறார்,'' என, தமிழக காங்., தலைவர் அழகிரி கூறினார்.அவரது பேட்டி:'தமிழ் வணக்கம்' என்ற தலைப்பில், நாளை மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை பார்க்க, காங்., முன்னாள் தலைவர் ராகுல், தமிழகம் வருகிறார். ஒரு நாள் நிகழ்ச்சியாக, நான்கு மணி நேரம் செலவிடுகிறார்.
 ஜல்லிக்கட்டு பார்க்க வருகிறார் ராகுல்

சென்னை:''மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்க்க, காங்., முன்னாள் தலைவர் ராகுல், நாளை தமிழகம் வருகிறார்,'' என, தமிழக காங்., தலைவர் அழகிரி கூறினார்.

அவரது பேட்டி:'தமிழ் வணக்கம்' என்ற தலைப்பில், நாளை மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை பார்க்க, காங்., முன்னாள் தலைவர் ராகுல், தமிழகம் வருகிறார். ஒரு நாள் நிகழ்ச்சியாக, நான்கு மணி நேரம் செலவிடுகிறார். ராகுல் விருப்பப்பட்டால், விவசாயிகளை சந்திப்பார். தமிழக மக்களை, ராகுல் அதிகமாக நேசிக்கிறார். அவரது வருகையை தொடர்ந்து, மூத்த தலைவர்கள் வருவர்.

அடுத்த முறை தமிழகம் வரும் போது, கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்திப்பார். அப்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம் செல்லவும் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, தெற்கு, மேற்கு, டெல்டா மாவட்டங்களில், சுற்றுப்பயணம் மேற்கொள்வார். தேர்தல் பிரசாரத்திற்கு பிரியங்காவையும் அழைப்போம். பிறந்தநாள் கொண்டாடும் பிரியங்கா, எல்லா வளமும் பெற்று, நலமுடன் வாழ வேண்டும்.இவ்வாறு, அழகிரி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
13-ஜன-202115:21:15 IST Report Abuse
Bhaskaran கூடவே நம் ஊர் அல்லக்கைகள் நூறு பேர் சேர்ந்து வரும்
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
13-ஜன-202115:02:03 IST Report Abuse
thulakol ஜல்லிக்கட்டை நடத்துபவர்கள் பார்ப்பவர்கள் எல்லாம் காட்டு மிராண்டிகள் என்று ஜெயராம் ரமேஷ் கூறி உள்ளார் அப்போ ரா கா யார் யார் . ட்விட்டரில் ஜெயராம் ரமேஷ் பேசுவதை தமிழக கா மி பாருங்கள்
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
13-ஜன-202113:56:14 IST Report Abuse
Anand இவனுங்க தான் ஜல்லிக்கட்டு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து தடை செய்வதற்கு துணை போன கருங்காலிகள். என்ன ....... யோக்கியனாட்டம் வருகிறான்...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X