பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கல்யாண உற்சவம்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
வானுார் : குமளம்பட்டு பேசும்பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கிளியனூர் அடுத்த குமளம்பட்டு கிராமத்தில் உள்ள பேசும்பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.அதனையொட்டி, காலை 8:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ச்சியாக இரவு 7:00 மணிக்கு, ஸ்ரீமந்நாராயணனுக்கும், ஆண்டாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து சாமி

வானுார் : குமளம்பட்டு பேசும்பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

கிளியனூர் அடுத்த குமளம்பட்டு கிராமத்தில் உள்ள பேசும்பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.அதனையொட்டி, காலை 8:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ச்சியாக இரவு 7:00 மணிக்கு, ஸ்ரீமந்நாராயணனுக்கும், ஆண்டாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து சாமி வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X