பொது செய்தி

தமிழ்நாடு

13-1-2021ம் தேதி இன்றைய நிகழ்ச்சி

Added : ஜன 12, 2021
Share
Advertisement
ஆன்மிகம் ஆண்டாள் உள் புறப்பாடுசுந்தர வரதராஜ பெருமாள் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை, 6:30 மணி.தனுர்மாத சிறப்பு அபிஷேகம்நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை, 8:00 மணி. இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை, 7:00 மணி.பாலசுப்பிரமணியசுவாமி கோவில், உத்திரமேரூர், காலை, 7:00 மணி.மார்கழி மாத பஜனைலட்சுமி நாராயண பெருமாள் கோவில், கோதண்டராம

ஆன்மிகம் ஆண்டாள் உள் புறப்பாடுசுந்தர வரதராஜ பெருமாள் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை, 6:30 மணி.தனுர்மாத சிறப்பு அபிஷேகம்நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை, 8:00 மணி. இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை, 7:00 மணி.பாலசுப்பிரமணியசுவாமி கோவில், உத்திரமேரூர், காலை, 7:00 மணி.மார்கழி மாத பஜனைலட்சுமி நாராயண பெருமாள் கோவில், கோதண்டராம நீல பக்த ஜன சபா, காக்கநல்லுார் கிராமம், உத்திரமேரூர், மாலை, 6:00 மணி.

பூராடம், நதியாவுக்கு சிறப்பு அபிஷேகம்27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி.மார்கழி மாத திருப்பாவை தொடர் சொற்பொழிவுநிகழ்த்துபவர், புலவர் பத்மாவதி, சங்கரமடம், காஞ்சிபுரம், ஏற்பாடு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி, ஆழ்வார் திவ்ய பிரபந்த செயல் திட்டம், மாலை, 6:30 மணி. சொற்பொழிவு நிகழ்த்துபவர், கலைச்செல்வி, கோதண்டராமர் பஜனை கோவில், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம், இரவு, 7:00 மணி.

சொற்பொழிவு நிகழ்த்துபவர், விஜயா ராகவன், ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், வேகவதி தென்கரை, கலெக்டர் அலுவலகம் அருகில், காஞ்சிபுரம், மாலை, 6:30 மணி.சொற்பொழிவு நிகழ்த்துபவர், பிரமிளாகுமாரி, ஸ்ரீமன் ராமநாம பஜனை கூடம், ஒ.பி.குளம் தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை, 6:00 மணி.பூராடம் நட்த்திரம், குருமூர்த்தி சிறப்பு ஆராதனை பகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குருகோயில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை, 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு, பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல், 12:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X