பொது செய்தி

தமிழ்நாடு

சதுரகிரியில் மழை: பக்தர்களுக்கு தடை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
வத்திராயிருப்பு:மார்கழி அமாவாசையையொட்டி ஜன.10 முதல் 4 நாள் சதுரகிரி கோயில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.நேற்று காலை 6:45 மணி முதல் பக்தர்கள் மலையேறினர். தொடர் மழையால் ஓடைகளில் நீர்வரத்து இருந்ததால் காலை 11:30 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தரிசனம் செய்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் உடனடியாக அடிவாரத்திற்கு திரும்பினர். வழக்கம்போல்

வத்திராயிருப்பு:மார்கழி அமாவாசையையொட்டி ஜன.10 முதல் 4 நாள் சதுரகிரி கோயில் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.நேற்று காலை 6:45 மணி முதல் பக்தர்கள் மலையேறினர்.

தொடர் மழையால் ஓடைகளில் நீர்வரத்து இருந்ததால் காலை 11:30 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தரிசனம் செய்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் உடனடியாக அடிவாரத்திற்கு திரும்பினர். வழக்கம்போல் கோயிலில் அமாவாசை வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜாபெரியசாமி, செயல்அலுவலர் விஸ்வநாதன் செய்து இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X