பொது செய்தி

இந்தியா

28 நாள் இடைவெளியில் இரண்டு முறை தடுப்பூசி

Added : ஜன 13, 2021
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா தடுப்பூசி 28 நாள் இடைவெளியில் இரண்டு முறை போடப்படும். தடுப்பு மருந்து செலுத்தி 14 நாட்களுக்கு பின் பலன் தெரியும்' என மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.கொரோனா தடுப்பூசி பற்றி மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது: ஒவ்வொருவருக்கும் 28 நாள் இடைவெளியில் இரண்டு முறை தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடப்பட்டு 14 நாட்களுக்கு பின் அதன் பலன்

புதுடில்லி:'கொரோனா தடுப்பூசி 28 நாள் இடைவெளியில் இரண்டு முறை போடப்படும். தடுப்பு மருந்து செலுத்தி 14 நாட்களுக்கு பின் பலன் தெரியும்' என மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.

கொரோனா தடுப்பூசி பற்றி மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது: ஒவ்வொருவருக்கும் 28 நாள் இடைவெளியில் இரண்டு முறை தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடப்பட்டு 14 நாட்களுக்கு பின் அதன் பலன் தெரியும்.மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பு மிக்கவை என மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X