200 மூடை மஞ்சள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

200 மூடை மஞ்சள் பறிமுதல்

Added : ஜன 13, 2021
Share
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இரையுமன்துறை தாமிரபரணி ஆற்றில் நின்ற படகில் 25 கிலோவாக 200 மூடைகளில் இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.10 லட்சம் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. படகின் குத்தகை தாரர் ஜோபு

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இரையுமன்துறை தாமிரபரணி ஆற்றில் நின்ற படகில் 25 கிலோவாக 200 மூடைகளில் இலங்கைக்கு கடத்த பதுக்கிய ரூ.10 லட்சம் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. படகின் குத்தகை தாரர் ஜோபு தலைமறைவானார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X