பொது செய்தி

இந்தியா

கேரளாவில் 650 சிறுத்தைகள்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
பாலக்காடு:கேரளாவில், 650 சிறுத்தைகள் உள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2018ம் நடந்த வனவிலங்கு கணக்கெடுப்புப்படி, நாட்டில் மொத்தம், 12 ஆயிரத்து 852 சிறுத்தைகள் உள்ளன. இதில், 3,387 சிறுத்தைகள் மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் உள்ளன.கர்நாடகாவில்,1,783, தமிழகத்தில் 868, கேரளாவில் 650, கோவாவில் 86 சிறுத்தைகள் வசிக்கின்றன.தமிழகத்தை

பாலக்காடு:கேரளாவில், 650 சிறுத்தைகள் உள்ளதாக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் நடந்த வனவிலங்கு கணக்கெடுப்புப்படி, நாட்டில் மொத்தம், 12 ஆயிரத்து 852 சிறுத்தைகள் உள்ளன. இதில், 3,387 சிறுத்தைகள் மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளில் உள்ளன.கர்நாடகாவில்,1,783, தமிழகத்தில் 868, கேரளாவில் 650, கோவாவில் 86 சிறுத்தைகள் வசிக்கின்றன.

தமிழகத்தை ஒட்டியுள்ள, பாலக்காடு மாவட்டம், பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் அதிகம் வசிக்கின்றன. மேலும், பெரியாறு, அமைதிப்பள்ளத்தாக்கு, வாழச்சால், வயநாடு பகுதிகளும் சிறுத்தைகளின் வாழ்விடங்கள் என, மத்திய வன அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X