n ஆன்மிகம் nமார்கழி திருவிழாஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. சொற்பொழிவாளர்: திருச்சி கல்யாணராமன்.l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். காலை, 5:30 மணி.l பல்லடத்தம்மன் கோவில்,மங்கலம், காலை, 5:30 மணி.l பெரும்பண்ணை ஸ்ரீ தேவி பூ தேவி வரதராஜ பெருமாள் கோவில், கோவில்வழி, திருப்பூர். காலை, 5:30 மணி.l மல்லிகைத் தோட்டத்து கருப்பராயன், கன்னிமார் கோவில், சுகுமார்நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 7:00 மணி.l ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், சுகுமார்நகர் கிழக்கு, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 6:00 மணி.l பாராயண வழிபாடு, குலாலர் விநாயகர் கோவில், விஸ்வேஸ்வரர் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், வீரராகவபெருமாள் கோவில் வீதி, திருப்பூர். காலை, 5:30 மணி.l சென்னியாண்டவர் கோவில், பச்சாபாளையம், பழங்கரை. காலை, 5:30 மணி.n பொது nமரப்பொங்கல் விழாசக்தி விநாயகர் கோவில் வளாகம், கொடிக்கம்பம் ரோடு, திருப்பூர். பொங்கல் வைத்தல் - காலை, 6:30 மணி. விளையாட்டு போட்டி - காலை, 10:00 மணி. ஏற்பாடு: டிரீம்-20 மற்றும் நெகிழி இல்லா திருப்பூர் அமைப்பு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE