வெள்ளகோவில் வேளாண் விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில், முதல் தரம், ஒரு கிலோ 120.60 ரூபாய்க்கும், இரண்டாம் தரம், 76.20 ரூபாய்க்கும், சராசரியாக 117.15 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 25.07 லட்சம் ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடந்தது.---28/21சாரல் மழைக்குவாய்ப்பு உள்ளது---
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement