பொது செய்தி

இந்தியா

28 நாள் இடைவெளியில் 2 முறை தடுப்பூசி: மத்திய அரசு

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : 'கொரோனா தடுப்பூசி, 28 நாள் இடைவெளியில், இரண்டு முறை போடப்படும். தடுப்பு மருந்து செலுத்தி, 14 நாட்களுக்கு பின், பலன் தெரியும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசி பற்றி, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது: ஒவ்வொருவருக்கும், 28 நாள் இடைவெளியில், இரண்டு முறை தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடப்பட்டு, 14 நாட்களுக்கு பின், அதன் பலன்
covishield, Serum, Corona Vaccine

புதுடில்லி : 'கொரோனா தடுப்பூசி, 28 நாள் இடைவெளியில், இரண்டு முறை போடப்படும். தடுப்பு மருந்து செலுத்தி, 14 நாட்களுக்கு பின், பலன் தெரியும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பற்றி, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது: ஒவ்வொருவருக்கும், 28 நாள் இடைவெளியில், இரண்டு முறை தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடப்பட்டு, 14 நாட்களுக்கு பின், அதன் பலன் தெரியும். மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள இரண்டு தடுப்பூசிகளும், பாதுகாப்பு மிக்கவை என, மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


latest tamil news



கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் இயக்கம், 16ல் துவங்க உள்ளது. இதற்காக, நாட்டின், 13 முக்கிய நகரங்களுக்கு, நேற்று மட்டும், 56 லட்சம், 'டோஸ்' புனேயில் உள்ள, சீரம் நிறுவனத்தின் ஆலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள், இதன் வாயிலாக வேகம் எடுத்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
13-ஜன-202109:37:38 IST Report Abuse
J.Isaac கொரனோ பரவல் அதிகமாக இருக்கும் நேரத்தில் கொரனோ பரிசோதனை செய்ய 3000 ரூபாய். இப்போது 1200 ரூபாய். அதேபோல் இதுவும் இருக்கும். பீகார் தேர்தலில் தடுப்பூசி இலவசம் என்று அறிவித்து போல் தமிழ் நாட்டிலும் அறிவிக்கப்படும்.
Rate this:
13-ஜன-202110:24:37 IST Report Abuse
ஆரூர் ரங்அலுமினியம் கண்டுபிடிக்கப் பட்டபோது தங்கத்தைவிட விலை கூடுதல். நெப்போலியன் அலுமினியத்தில் கிரீடம்😉 செய்து அணிந்துகொன்டாராம். புரிந்ததா?🤔 எதுவுமே உற்பத்தி அதிகரித்து தேவை குறையும்போது தானாக விலை குறையும்....
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
13-ஜன-202109:24:47 IST Report Abuse
J.Isaac பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் வந்தால் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கிடைக்கும்.
Rate this:
Rengaraj - Madurai,இந்தியா
13-ஜன-202110:55:32 IST Report Abuse
Rengarajஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சித்தாந்தம் மத்திய அரசின் எண்ணத்தில் உள்ளது. எனவே இப்போது கலைக்கப்படுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அது நிகழாது....
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
13-ஜன-202111:11:51 IST Report Abuse
கொக்கி குமாரு ஆசைய பாரு, அப்படி வந்தால் மோடிஜிக்கு நல்லதா போய்விடும். இந்தமுறை 450 தொகுதிகள் தனிபெரும்பான்மையுடன் ஜெயிப்பார்கள்....
Rate this:
Yuvaraj Velumani - india,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-202111:34:03 IST Report Abuse
Yuvaraj Velumaniஉனக்கு ஏன்டா வயிறு எரியுது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X