பொது செய்தி

தமிழ்நாடு

கிராம முதலீடு திட்ட கூட்டம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : புல்லமடை ஊராட்சியில், ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டு, கிராம முதலீட்டிற்கான திட்ட கூட்டம் புல்லமடை ஊராட்சி தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் விவசாயிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர், மகளிர் சுய உதவி குழுக்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முதலீடு திட்டம்

ஆர்.எஸ்.மங்கலம் : புல்லமடை ஊராட்சியில், ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டம் தயாரிக்கப்பட்டு, கிராம முதலீட்டிற்கான திட்ட கூட்டம் புல்லமடை ஊராட்சி தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர், மகளிர் சுய உதவி குழுக்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு முதலீடு திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. நிகழ்சியில் திட்ட செயல் அலுவலர் ராஜபாண்டி, வட்டார அணி தலைவர் ரம்யாதேவி, திட்ட அணி குழுவினர்கள் சாந்தி, கலா,ஜாக்குலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X