பொது செய்தி

தமிழ்நாடு

அலங்காநல்லுாரில் மாரத்தான் போட்டி

Added : ஜன 13, 2021
Share
Advertisement
அலங்காநல்லுார் : அலங்காநல்லுாரில் நேரு யுவ கேந்திரா, இளம் கரங்கள் இளைஞர் மன்றம் மற்றும் தனலட்சுமி பாரம்பரிய கலை அறக்கட்டளை சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடந்தது.கலெக்டர் அன்பழகன்தலைமை வகித்தார். நேரு யுவ கேந்திரா உதவி இயக்குனர் செந்தில்குமார் வரவேற்றார். அமைச்சர்உதயகுமார் போட்டியை துவக்கி வைத்தார். தனிச்சியம் பிரிவு

அலங்காநல்லுார் : அலங்காநல்லுாரில் நேரு யுவ கேந்திரா, இளம் கரங்கள் இளைஞர் மன்றம் மற்றும் தனலட்சுமி பாரம்பரிய கலை அறக்கட்டளை சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடந்தது.கலெக்டர் அன்பழகன்தலைமை வகித்தார். நேரு யுவ கேந்திரா உதவி இயக்குனர் செந்தில்குமார் வரவேற்றார். அமைச்சர்உதயகுமார் போட்டியை துவக்கி வைத்தார். தனிச்சியம் பிரிவு முதல் அலங்காநல்லுார் வாடிவாசல் வரை நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ., மாணிக்கம் பரிசுகளை வழங்கினார்.ஏற்பாடுகளை அறக்கட்டளை இயக்குனர் சுரேஷ், தலைவர் சதீஷ்குமார் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X