பொது செய்தி

தமிழ்நாடு

ஊக்கத்தொகை வழங்கல்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
பெரியகுளம்: பெரியகுளம் பால்உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா தலைவர் செல்லமுத்து தலைமையில் நடந்தது. 2020 ஏப். 1 முதல் நவ.30 வரை 8 மாதத்திற்கு சங்கத்திற்கு பால் வழங்கிய 334 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.9,23,776 வழங்கப்பட்டது. இயக்குனர்கள், பணியாளர்கள்

பெரியகுளம்: பெரியகுளம் பால்உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா தலைவர் செல்லமுத்து தலைமையில் நடந்தது. 2020 ஏப். 1 முதல் நவ.30 வரை 8 மாதத்திற்கு சங்கத்திற்கு பால் வழங்கிய 334 உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.9,23,776 வழங்கப்பட்டது. இயக்குனர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X