பொது செய்தி

தமிழ்நாடு

அனுமன் ஜெயந்தி

Added : ஜன 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.திண்டுக்கல் மலையடிவாரம் ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், அபிராமி அம்மன் கோயில், சத்திரம் தெரு செல்வ விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு செல்வ விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர் கோயில் , முள்ளிப்பாடி விஸ்வருப பக்த ஆஞ்சநேயர், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

திண்டுக்கல் மலையடிவாரம் ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், அபிராமி அம்மன் கோயில், சத்திரம் தெரு செல்வ விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு செல்வ விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர் கோயில் , முள்ளிப்பாடி விஸ்வருப பக்த ஆஞ்சநேயர், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயருக்கு 16 வகை அபிேஷகம் நடந்தது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

பழநி: பழநி, பாலசமுத்திரம் வீர ஆஞ்சநேயர் கோயில், பாலாறு- - - பொருந்தலாறு அணை ராம வீர ஆஞ்சநேயர் கோயில், கரடிக்கூட்டம் ராமபக்த சாந்த ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வடை மாலை சாத்தி சிறப்பு பூஜையுடன் மகாதீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு துளசி பிரசாதம் வழங்கப்பட்டது.வடமதுரை:


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X