பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கோட்டையில் சிறப்பு பூஜை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. வடை, வெற்றிலை மாலை, சந்தனம், வெண்ணெய் காப்பில் சிறப்பு பூஜைகள் நடந்தன.தலைமை அர்ச்சகர் விஜயராகவன் தலைமையில் குழுவினர் பூஜைகள் நடத்தினர். வத்தலக்குண்டு வால்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் முத்தங்கி அலங்காரத்துடன் வெண்ணெய் செய்யப்பட்டு இருந்தது. அர்ச்சகர் கணேசன்

நிலக்கோட்டை : அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் நடந்தது. வடை, வெற்றிலை மாலை, சந்தனம், வெண்ணெய் காப்பில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தலைமை அர்ச்சகர் விஜயராகவன் தலைமையில் குழுவினர் பூஜைகள் நடத்தினர். வத்தலக்குண்டு வால்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் முத்தங்கி அலங்காரத்துடன் வெண்ணெய் செய்யப்பட்டு இருந்தது. அர்ச்சகர் கணேசன் ஏற்பாடுகளை செய்தார். குன்னுவராயன்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. அர்ச்சகர் விசுவநாதன் பூஜைகள் நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X