திண்டுக்கல் : நத்தத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நத்தம் சிறுகுடி, புன்னப்பட்டி, பாப்பாபட்டி, ஆவிச்சிபட்டியில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி, வயது 21-35 க்குள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தற்போது வரை புதுப்பித்து வர வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். கல்வி, வயது, சாதி சான்று நகல்களுடன் நத்தம் தாலுகா அலுவலகத்தில் ஜன.25 க்குள் விண்ணப்பிக்கலாம் என, தாசில்தார் விஜயலட்சுமி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE