சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
கொடைரோடு : ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, அம்மையநாயக்கனுார் போலீஸ் ஸ்டேஷனை அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.நிலக்கோட்டை ஒன்றியம் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி தலைவர் பவுன்தாய் 32. இதே ஊராட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர், பதவியேற்பு விழாவின்போது தகராறு செய்துள்ளனர். ஜன. 8-ல், துணைத்தலைவர் சிவராமன் உள்ளிட்ட

கொடைரோடு : ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, அம்மையநாயக்கனுார் போலீஸ் ஸ்டேஷனை அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.

நிலக்கோட்டை ஒன்றியம் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி தலைவர் பவுன்தாய் 32. இதே ஊராட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர், பதவியேற்பு விழாவின்போது தகராறு செய்துள்ளனர். ஜன. 8-ல், துணைத்தலைவர் சிவராமன் உள்ளிட்ட சிலர், பவுன்தாயை ஜாதியைக்கூறி திட்டியதுடன், கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரித்தனர். நடவடிக்கையில் தாமதப்படுத்தியதாகக்கூறி, பவுன்தாய் ஆதரவாளர்கள் அம்மையநாயக்கனுார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இன்ஸ்பெக்டர் லாவண்யா சமரசம் செய்ததால் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X