சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சீட்டு விளையாடிய 6 பேர் கைது

Added : ஜன 13, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலுார் அடுத்த கொடியூர், முருகன் கோவில் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருக்கோலுார் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் சாந்தமூர்த்தி, 35; கணேசன் மகன்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார் அடுத்த கொடியூர், முருகன் கோவில் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருக்கோலுார் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் சாந்தமூர்த்தி, 35; கணேசன் மகன் கார்த்திகேயன், 35; உள்ளிட்ட 6 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்து, அவர்களிடமிருந்து 300 ரூபாயை பறிமுதல் செய்தனர். திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து 6 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X