பொது செய்தி

தமிழ்நாடு

ஜன.,13: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜன.,13), பெட்ரோல் லிட்டருக்கு 87.18 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜன.,13), பெட்ரோல் லிட்டருக்கு 87.18 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 86.96 ரூபாய், டீசல் லிட்டர் 79.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து, 22 காசுகள் அதிகரித்து ரூ.87.18 ஆகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.79.95 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
13-ஜன-202109:16:31 IST Report Abuse
J.Isaac பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தி நடுத்தர ஏழை மக்களின் நலனுக்காக உழைக்கும் அரசு. அனைவரும் கை தட்டுவோம். விளக்கு ஏற்றுவோம். மலர் தூவுவோம்.
Rate this:
Cancel
13-ஜன-202107:34:44 IST Report Abuse
ஆப்பு இதோ வந்தாச்சு. 5 பில்லியன் டிரில்லியன் கோடி பொருளாதாரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X