பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய நிகழ்ச்சி

Added : ஜன 13, 2021
Share
Advertisement
தனுர் மாத பூஜைவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 4:00 மணி, பக்தர்கள் தரிசனம், காலை, 5:00 மணி.சந்தான விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, விநாயகருக்கு அபிஷேகம், காலை, 6:00 மணி, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், காலை, 7:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 5:30 மணி.கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம்,

தனுர் மாத பூஜைவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 4:00 மணி, பக்தர்கள் தரிசனம், காலை, 5:00 மணி.சந்தான விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, விநாயகருக்கு அபிஷேகம், காலை, 6:00 மணி, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், காலை, 7:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 5:30 மணி.கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 6:00 மணி.

சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 5:00 மணி, அய்யப்பனுக்கு அபிஷேகம், காலை, 7:15 மணி.பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை, 6:00 மணி.சோளீஸ்வர் கோவில், பேரம்பாக்கம். தனுர் மாத பூஜை, காலை, 6:00 மணி, பக்தர்கள் தரிசனம், காலை, 7:00 மணி. முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி.

லட்சுமி நாராயண பெருமாள் கோவில், ராமாபுரம், திருவாலங்காடு ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை, 6:00 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை, 7:30 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி தாலுகா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X