சென்னை: இந்திய ரயில்வே உணவு சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., - சென்னையில் இருந்து, பிப்., 27ல், ஏற்பாடு செய்துள்ள சுற்றுலாவில், அசாம் மாநிலம், கவுஹாத்தி, காசி ரங்கா தேசிய பூங்கா, மேகாலயாவில் ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சிக்கு சென்று வரலாம். ஆறு நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 36 ஆயிரத்து, 500 ரூபாய் கட்டணம். மேலும், விபரங்களுக்கு, சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40682, 82879 31973 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE