பொது செய்தி

தமிழ்நாடு

50 தாசில்தார்களுக்கு பதவி உயர்வு

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சென்னை: தமிழகம் முழுதும், 50 தாசில்தார்களுக்கு, துணை கலெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பதவி உயர்வு பெற்றுள்ள தாசில்தார்களை, அவர்கள் பணியிடத்தில் இருந்து விடுவிப்பதற்கு முன், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் அல்லது தண்டனைகள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்பின், அவர்களை மாவட்ட வருவாய் அலகில் இருந்து, விடுவிக்க வேண்டும்



சென்னை: தமிழகம் முழுதும், 50 தாசில்தார்களுக்கு, துணை கலெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பதவி உயர்வு பெற்றுள்ள தாசில்தார்களை, அவர்கள் பணியிடத்தில் இருந்து விடுவிப்பதற்கு முன், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் அல்லது தண்டனைகள் எதுவுமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்பின், அவர்களை மாவட்ட வருவாய் அலகில் இருந்து, விடுவிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X