பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் புதிய தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை:தமிழக அரசின் தலைமை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்பட உள்ளார்.தமிழக அரசின் தலைமை செயலராக 2019ல் சண்முகம் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2020 ஜூலையில் முடிந்தது. கொரோனா காரணமாக அவரது பதவி காலம் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.பதவி நீட்டிப்பு அக்டோபரில் நிறைவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கும்படி மத்திய அரசை
தமிழகம்,தலைமை செயலர், ஹன்ஸ்ராஜ் வர்மா

சென்னை:தமிழக அரசின் தலைமை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்பட உள்ளார்.

தமிழக அரசின் தலைமை செயலராக 2019ல் சண்முகம் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2020 ஜூலையில் முடிந்தது. கொரோனா காரணமாக அவரது பதவி காலம் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.பதவி நீட்டிப்பு அக்டோபரில் நிறைவடைந்த நிலையில் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. அதற்கு மத்திய அரசு சம்மதித்ததால் அவரது பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.


latest tamil news



இதன்படி இம்மாதம் 31ம் தேதியுடன் அவரது பதவி காலம் நிறைவடைய உள்ளது.தனக்குப் பதவி நீட்டிப்பு வேண்டாம் என ஷண்முகம் எழுதிக் கொடுத்து விட்டதால் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலராக உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை செயலராக நியமிக்கப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
13-ஜன-202120:28:43 IST Report Abuse
Ellamman மணியான அமைச்சர்களின் செல்வாக்கு "மணி" "மணியாக" தெரிகிறது
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
13-ஜன-202118:50:41 IST Report Abuse
வல்வில் ஓரி அப்போ எட்டப்பன் யாரு தமிழன் இல்லையா?... அது உனக்கு தான் தெரியும்
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
14-ஜன-202111:02:46 IST Report Abuse
Dr. Suriyaஎனக்கு தெரிந்ததனாலத்தான் கேட்கிறேன் உனக்கு தெரியுதான்னு ... சும்மா தெரியாமெல்லாம் கருத்து போட்டு அறிவாளின்னு நீ காமிச்சுக்க கூடாது........
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
13-ஜன-202118:43:28 IST Report Abuse
sankaseshan திராவிடன் தமிழனா தமிழன் டிராவிடனா என்று முதலில் பைசல் பண்ணுங்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை உச்ச நீதிமன்றம் வரை போனாலும் சரிதான் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் .
Rate this:
வல்வில் ஓரி - தமிழன் என்று சொல்லி தலை நிமிர்வோம் ,காங்கோ
13-ஜன-202118:48:39 IST Report Abuse
வல்வில் ஓரி பகுத்தறிவு என்றால் என்ன ::கடவுள் சொல்லிட்டாருனு கட்சி ஆரம்பிச்சு ஆன்மீக அரசியல் பண்ணப்போறேன்னு சொன்ன ரஜினியே கடைசியில Dr வேணான்னு சொன்னதை ஏத்துக்கிட்டு அந்த ஆன்மீக அரசியல் முடிவையே விட்டு விட்டாரே பாரு அதுதாண் பகுத்தறிவு , இப்போ தெரிகிறதா திராவிட பகுத்தறிவு கடவுள் எங்கள் பக்கம்...
Rate this:
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
13-ஜன-202119:28:39 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன்இல்லை பபகுத்தறிவு பகலவன் போதுமா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X