பொது செய்தி

தமிழ்நாடு

50 பயனாளிகளுக்கு இலவச கறவை மாடு

Added : ஜன 13, 2021
Share
Advertisement
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், 60 வேலம்பாளையம் பஞ்.,ல், 50 பயனாளிகளுக்கு, அரசின் இலவச விலையில்லா கறவை மாடு நேற்று வழங்கப்பட்டது. இதையடுத்து அவல்பூந்துறை மந்திரிபாளையத்தில் தார்ச்சாலை, கண்டிக்காட்டுவலசில் வடிகால் வசதி, காகம் பஞ்சாயத்தில் மேல்நிலைத்தொட்டி, ஈஞ்சம்பள்ளியில் தார்ச்சாலை, கஸ்பாபேட்டையில் மேல்நிலைத்தொட்டி அமைக்கும் பணிகளை, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.,

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், 60 வேலம்பாளையம் பஞ்.,ல், 50 பயனாளிகளுக்கு, அரசின் இலவச விலையில்லா கறவை மாடு நேற்று வழங்கப்பட்டது. இதையடுத்து அவல்பூந்துறை மந்திரிபாளையத்தில் தார்ச்சாலை, கண்டிக்காட்டுவலசில் வடிகால் வசதி, காகம் பஞ்சாயத்தில் மேல்நிலைத்தொட்டி, ஈஞ்சம்பள்ளியில் தார்ச்சாலை, கஸ்பாபேட்டையில் மேல்நிலைத்தொட்டி அமைக்கும் பணிகளை, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். மொடக்குறிச்சி சேர்மேன் கணபதி, பி.டி.ஓ.சாந்தி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X