பொது செய்தி

தமிழ்நாடு

உரிமமின்றி அழகு நிலையம் நடத்துவோருக்கு எச்சரிக்கை

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சேலம்: உரிமம் இல்லாமல் செயல்படும் அழகு நிலையம், மசாஜ் சென்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: உரிமம் இல்லாமல் செயல்படும் அழகு நிலையங்கள், முடி திருத்தகங்கள், மசாஜ் சென்டர்கள் நடத்துவோர், மாநகராட்சியில் விண்ணப்பித்து, 30 நாளில் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். பெறாத நிறுவனங்கள்,

சேலம்: உரிமம் இல்லாமல் செயல்படும் அழகு நிலையம், மசாஜ் சென்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: உரிமம் இல்லாமல் செயல்படும் அழகு நிலையங்கள், முடி திருத்தகங்கள், மசாஜ் சென்டர்கள் நடத்துவோர், மாநகராட்சியில் விண்ணப்பித்து, 30 நாளில் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். பெறாத நிறுவனங்கள், தொழில் உரிமம் இன்றி செயல்படுவதாக கருதப்படும். இதற்கு, அவற்றை நடத்துபவர்களே பொறுப்பாக கருதி, நிலையத்தை மூடி முத்திரையிடுவதோடு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X