சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவரை பாட்டிலால் குத்திய தந்தை, மகன் உள்பட 3 பேர் சிக்கினர்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் அருகே, சுக்கம்பட்டி, எலிசபெத் பேட்டையை சேர்ந்த, முருகன் மகன் ஜெபஸ்டீன், 19. இவர், தனியார் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவரது குடும்பத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், 56, குடும்பத்துக்கும் இடையே, தட பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக, நேற்று முன்தினம், இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதில், தங்கராஜ், அவரது தம்பி ராஜா, 54,

சேலம்: சேலம் அருகே, சுக்கம்பட்டி, எலிசபெத் பேட்டையை சேர்ந்த, முருகன் மகன் ஜெபஸ்டீன், 19. இவர், தனியார் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவரது குடும்பத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், 56, குடும்பத்துக்கும் இடையே, தட பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக, நேற்று முன்தினம், இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதில், தங்கராஜ், அவரது தம்பி ராஜா, 54, மகன் ஸ்டீபன்ராஜ், 30, தாய் சுந்தரி, 50, ஆகியோர், ஜெபஸ்டீனை தாக்கினர். இதில், ஸ்டீபன் ராஜ், பீர் பாட்டிலால், ஜெபஸ்டீனின் முதுகில் குத்தினார். படுகாயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வீராணம் போலீசார், தங்கராஜ், ராஜா, ஸ்டீபன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுந்தரியை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X