பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளுவர் விருது, சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு

Added : ஜன 13, 2021
Share
Advertisement
சென்னை : திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் விருதுகள் பெறுபவர்களின் பெயர்களை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: 2021ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது, முனைவர் வைகைச்செல்வன்2020ம் ஆண்டிற்கான ஈவேரா விருது அ.தமிழ்மகன்உசேன், அண்ணல் அம்பேத்கர் விருது - வரகூர் அ.அருணாச்சலம்பேரறிஞர்



சென்னை : திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும் விருதுகள் பெறுபவர்களின் பெயர்களை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
2021ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது, முனைவர் வைகைச்செல்வன்
2020ம் ஆண்டிற்கான ஈவேரா விருது அ.தமிழ்மகன்உசேன்,

அண்ணல் அம்பேத்கர் விருது - வரகூர் அ.அருணாச்சலம்
பேரறிஞர் அண்ணாத்துரை விருது- அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன்.
பெருந்தலைவர் காமராஜர் விருது - முனைவர் ச.தேவராஜ்
மகாகவி பாரதியார் விருது - கவிஞர் பூவை செங்குட்டுவன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது - அறிவுமதி என்ற மதியழகன்
தமிழ்த்தென்றல் விருது திரு.வி.க., விருது -வி.என்.சாமி

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ., விசுவநாதம் விருது - முனைவர் வீ.சேதுராமலிங்கம்

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் தமிழ் அறிஞர்களுக்கும் மற்றும் தமிழ் அமைப்புகளை ஏற்படுத்தி தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை போற்றிப் பாதுகாக்கும் வகையில் செயலாற்றி வரும் சிறந்த தமிழ் அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கப்படும் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன..
கபிலர் விருது - செ.ஏழுமலை
உ.வே.சா., விருது - கி.ராஜநாராயணன்
கம்பர் விருது - டாக்டர் எச்.வி.ஹண்டே
சொல்லின் செல்வர் விருது- நாகை முகுந்தன்
உமறுப்புலவர் விருது: ம.அ.சையத் அசன்என்ற பாரிதாசன்

ஜி.யு.போப் விருது - ஜெர்மனியை சேர்ந்த முனைவர் உல்ரீகே நிகோலசு
இளங்கோவடிகள் விருது: மா. வயித்தயலிங்கன்
அம்மா இலக்கிய விருது: தி.மகாலட்சுமி

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் விருது: ஆ.அழகேசன்

மறைமலையடிகளார் விருது: மறை.தி.தாயுமானவன்

அயோத்திதாசன் பண்டிதர் விருது: முனைவர் கோ.ப.செல்லம்மாள்

அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது: முனைவர் ஊரான் அடிகள்

காரைக்கால் அம்மையார் விருது: மோ. ஞானப்பூங்கோதை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X