பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் நூலகத்தில் தேசிய இளைஞர் விழா

Added : ஜன 13, 2021
Share
Advertisement
நாமக்கல்: நூலக வாசகர் வட்டம் சார்பில், விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் தினவிழா, நாமக்கல் நூலகத்தில் கொண்டாடப்பட்டது. வாசகர் வட்ட தலைவர் அமல்ராஜா தலைமை வகித்தார். மாவட்ட நூலகர் ரவி, மின்வாரிய இளமின் பொறியாளர் சித்தார்த்தன் ஆகியோர், விவேகானந்தர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கனவை

நாமக்கல்: நூலக வாசகர் வட்டம் சார்பில், விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் தினவிழா, நாமக்கல் நூலகத்தில் கொண்டாடப்பட்டது. வாசகர் வட்ட தலைவர் அமல்ராஜா தலைமை வகித்தார். மாவட்ட நூலகர் ரவி, மின்வாரிய இளமின் பொறியாளர் சித்தார்த்தன் ஆகியோர், விவேகானந்தர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கனவை நனவாக்கும் வகையில், வாசகர் வட்டம் சார்பில், நூலகத்துக்கு, 200 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது, 2,714 பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில், அவற்றை, 5,000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பது என, முடிவு செய்யப்பட்டது. நூலகர் ஜோதி, உறுப்பினர் அன்புசெல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X