பொது செய்தி

தமிழ்நாடு

திருக்குறள் பேரவை விழா: புத்தக கண்காட்சி துவக்கம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
கரூர்: திருக்குறள் பேரவையின், 36வது ஆண்டு விழாவையொட்டி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில், கரூர் நகரத்தார் சங்க கட்டடத்தில், புத்தக கண்காட்சி துவங்கியது. கண் மருத்துவர் ரமேஷ் துவக்கி வைத்தார். முதல் விற்பனையை, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் துவக்கி வைக்க, கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். கண்காட்சியில், 50 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில்,

கரூர்: திருக்குறள் பேரவையின், 36வது ஆண்டு விழாவையொட்டி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில், கரூர் நகரத்தார் சங்க கட்டடத்தில், புத்தக கண்காட்சி துவங்கியது. கண் மருத்துவர் ரமேஷ் துவக்கி வைத்தார். முதல் விற்பனையை, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் துவக்கி வைக்க, கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். கண்காட்சியில், 50 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில், கல்வியாளர் ராமசுப்பிரமணியம், பேராசிரியை இளவரசி, யோகா ஆசிரியர் வையாபுரி, கவிஞர் வினிதா உள்பட பலர் பங்கேற்றனர். வரும், 10 நாட்களுக்கு காலை, 9:00மணி முதல் இரவு, 8:00 மணி முதல் புத்தக கண்காட்சி செயல்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X