பொது செய்தி

இந்தியா

ரூ.48 ஆயிரம் கோடியில் தேஜாஸ் ரக போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்

Updated : ஜன 13, 2021 | Added : ஜன 13, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: ரூ.48 ஆயிரம் கோடியில் 83 இலகு ரக போர்விமானங்கள் வாங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.சி.சி.எஸ். எனப்படும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பிரதமர் மோடி , மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியது, ராணுவ தளவாடங்கள்
 Govt Approves Procurement of 83 Tejas Aircraft at Rs 48,000 Cr

புதுடில்லி: ரூ.48 ஆயிரம் கோடியில் 83 இலகு ரக போர்விமானங்கள் வாங்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சி.சி.எஸ். எனப்படும் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பிரதமர் மோடி , மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.


latest tamil news
கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியது, ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் சுயசார்பு பெறும் வகையில் இந்திய விமானப்படைக்காக ரூ. 45 ஆயிரத்து 696 கோடி மதிப்பில் நான்காம் தலைமுறைக்கான 73 தேஜாஸ் எம்.கே.1 ஏ ரக இலகு ரக போர்விமானங்கள் மற்றும் 10 தேஜாஸ் எம்.கே.1 ரக போர்விமானங்கள் என 83 நவீன போர் விமானங்கள் வாங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தவிர ரூ. 1,202 கோடி மதிப்பில் ராணுவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் என ரூ.48,696 கோடி மதிப்பிலான ராணுவ திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Sivagangai,இந்தியா
14-ஜன-202113:52:10 IST Report Abuse
Elango வேற நாட்டுக்காரன் சண்டைக்கு வந்தா சண்டையும் போட மாட்ரிங்க...கேவலமாக பேசினாலும் சமாதானமாக இருப்போம் சொல்றீங்க...அசிங்கமா பேசினாலும் அடங்கி போரிங்க உங்களுக்கு எதுக்குபா போர் விமானம் புரியவே இல்லை....
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
15-ஜன-202113:46:27 IST Report Abuse
Dr. Suriyaஎந்த படியால் அளந்தங்களோ அதே படியால் தான் அளந்து திருப்பி கொஞ்சம் அதிகமாகவே கொடுத்துக்கிட்டு இருக்காங்களே... தெரியலையா.....
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
14-ஜன-202110:25:06 IST Report Abuse
Appan இந்த போர் விமானம் டேவலோப்மேன்ட் செய்ய DRDOவுக்கு 40 வருடங்களுக்கு முன் பணம் ஒதுக்கீடு செய்யபட்டது...இந்த 40 வருடம் இதை development செய்ய DRDO , எல்லா தொந்திரவு. espionage, போன்ற்வைகளை சந்தித்தது..வெளிநாடுகள் ,இந்திய ஊடகங்களுக்கு பணம் கொடுத்து இந்த புராஜெக்டை தடுக்க அப்போ அப்போ இதை கடுமையாக விமசரித்து எழுவார்கள்..இந்த காலகட்டத்தில் DRDO தலைமையில் இருந்தவர் அப்துல் கலாம் ..அதனால் இந்த புராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்தது..இதை பிஜேபி செய்தது என்று கொண்டாடுவது ஏற்று கொள்ள முடியாது..முதல் போர் விமானம் நரசிம்ம ராவ் காலத்தில் சோதிக்க பட்டது..எப்படியோ இந்திய என்ற நாடு இதை மூடாமல் வெற்றிகரமாக செயல் படுத்தி உள்ளது..இதை வெற்றிகரமாக முடித்த DRDO, காங்கிரஸ், மோடி அரசுக்கு பாராட்டுக்கள்..இதை போல் இன்னும் புதிய புராஜெட்டுகளை இந்திய செய்யணும்.. இஸ்லாமியர்கள் எப்படி இந்தியாவை வென்றார்கள் தெரியுமா../> அப்போ அவர்களிடம் பீரங்கி இருந்தது..இந்தியர்களிடம் வேறும் யானை, குதிரை படைத்தான் இருந்தது..வெகு எளிதாக பீரங்கியால் இந்தியர்களை வென்று சுமார் 800 வருடம் ஆட்சி செய்தற்கள்..இது மீண்டும் நடக்காமல் இருக்க இந்திய புதிய advanced ராணுவ தளவாடங்களை செய்யணும்..
Rate this:
R Ravikumar - chennai ,இந்தியா
14-ஜன-202112:59:29 IST Report Abuse
R Ravikumarஉண்மைதான் . பீரங்கி mattum alla...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-ஜன-202107:51:44 IST Report Abuse
sankaseshan நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் ஆரூர், அன்பு ஆப்பு போன்றவர்களுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X