ஆன்மிகம்
மகர விளக்கு பூஜைஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம், தர்மசாஸ்தா டிரஸ்ட், காலேஜ் ரோடு, திருப்பூர். மகரசங்கரம பூஜை - காலை, 8:15 மணி. மகரவிளக்கு பூஜை - மாலை, 6:30 மணி.
பொது
யோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மையம், கொங்குநகர், திருப்பூர். காலை / மாலை, 5:00 மணி.
பொங்கல் விழா
சமத்துவ பொங்கல் விழா, தி.மு.க., மாவட்ட அலுவலகம், பழவஞ்சிபாளையம் ரோடு, திருப்பூர். மாலை, 4:00 மணி.
l மூப்பனார் பவன், காந்தி நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி. ஏற்பாடு: தமிழ் மாநில காங்.,
l நாகாத்தம்மன் கோவில், சாமுண்டிபுரம், திருப்பூர். காலை, 9:00 மணி. ஏற்பாடு: மாவட்ட ம.தி.மு.க.,
l இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கருவம்பாளையம், பகத்சிங் விளையாட்டு திடல் -தென்னம்பாளையம் காலனி, கே.வி.ஆர்., கிளை, கே.வி.பி., லே- அவுட், கருவம்பாளையம், இடுவாய் கிளை, புற்று மாகாளியம்மன் கோவில் - காசிகவுண்டம்புதுார். திருப்பூர். காலை, 10:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE