கலெக்டர் முதல் கல்லுாரி மாணவி வரை தளராத நம்பிக்கை
உலகையே உலுக்கிவிட்டது 2020. வரலாற்றில் ஒரு வினோதமான ஆண்டாகவே பதிவாகி விட்டது. கோவிலுக்கு கூட்டத்தோடு போய் சாமியிடம் வரம் கேட்டவர்களை கூட ஆன்-லைனில் சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது இந்த கொரோனா.அனைத்தையும் கடந்து, 2021ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமக்கெல்லாம் ஒரே நம்பிக்கை... 'தை பிறந்தால் நிச்சயம் வழி பிறக்கும்' எனும் முன்னோர்களின் அனுபவ மொழி மட்டுமே!நம்ம ஊர் பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை இந்த இனிய நன்னாளில் என்ன உணர்கிறார்கள், புத்தாண்டை எப்படி பார்க்கிறார்கள் என கேட்டோம்...
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE