பொது செய்தி

தமிழ்நாடு

வேட்டி, சேலை வினியோகம்

Added : ஜன 13, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகரில் தி.மு.க., சார்பில், தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு, இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவரணி துணை அமைப்பாளர் விமல், தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், அரிசி, பருப்பு, பொங்கல் பொருட்கள், இலவச வேட்டி, சேலை மற்றும் தினசரி காலண்டர்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகரில் தி.மு.க., சார்பில், தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு, இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவரணி துணை அமைப்பாளர் விமல், தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், அரிசி, பருப்பு, பொங்கல் பொருட்கள், இலவச வேட்டி, சேலை மற்றும் தினசரி காலண்டர் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X