கோவை : சிங்காநல்லுார், திருச்சி சாலையில் சுப்ரீம் மொபைல்ஸ், 64வது கிளை நேற்று துவக்கப்பட்டது.
எல்.ஜி. வினியோகஸ்தர் வாஸ்துபால் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு மொபைல் போன், லேப்-டாப் வாங்கும் அனைவருக்கும் டிராவல் பேக், ரூ.1 லட்சம் வரை உடனடி கடன் உதவி ஏற்பாடு செய்யப்படும். பழைய போன் மற்றும் லேப்-டாப்களுக்கு, 'எக்ஸ்சேஞ்ச்' வசதி உள்ளது.புதிய கிளையில், 20க்கும் மேற்பட்ட மொபைல் போன் பிராண்டுகள், லேப்-டாப், 'டிவி', மொபைல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்தல், உடல் வெப்பநிலை பரிசோதித்தல் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளும் கடைபிடிக்கப்படுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE