ஒரு போன் செய்தால் போதும், வீடு தேடி வரும் 'நாட்டு மாட்டுப்பால்'.கோவையில், ஹைலைப் நிறுவனம் பால் வியாபாரம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் பண்ணையிலிருந்து கறக்கப்படும் பாலை, சில மணி நேரத்தில் கோவை மாநகரில், எப்பகுதியில் இருந்தாலும், வீடு தேடி 'டெலிவரி' செய்கின்றனர்.பண்ணையில் வளரும் மாடுகளுக்கு, தானியங்கள் மட்டுமே தீவனமாக வழங்கப்படுகிறது. இந்த நாட்டு மாட்டுப்பால், குழந்தைகள் முதல் அனைவரும் பருகக்கூடிய வகையில் தரமாக உள்ளது. மேலும் தகவலறிய, 95004 95520 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE